ITI தேர்ச்சியா? தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Apprenticeship Training (Electrician, Fitter & Computer Operator and Programming Assistant (COPA)) - 50 காலியிடங்கள்
கல்வித் தகுதி :
Electrician & Fitter – 10வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Operator and Programming Assistant (COPA) – 12வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை :
நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://apprenticeshipindia.org/ மற்றும் http://www.nhpcindia.com/ ஆன்லைன் மூலமாக விண்ணபிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Notification2021-Parbati-2.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.01.2021