ரூ. 37,400 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு 

 
ரூ. 37,400 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Member (PPP)  & Member (Finance) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Member (PPP)  & Member (Finance) - 01 காலிப்பணியிடம்

NHAI Job

சம்பளம் :

ரூ. 37,400 முதல் ரூ. 79,000/- வரை

கல்வித் தகுதி :

மத்திய / மாநில / பொதுத்துறை / தனியார் நிறுவனங்களில் பணியாரியவராக இருக்க வேண்டும். 

25 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

அதிகபட்சமா 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : அறிவிப்பு வெளியானதில் இருந்து 18 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web