இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ. 75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள கூட்டு ஆலோசகர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : கூட்டு ஆலோசகர் : 10 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதி : விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும், அதோடு 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது
 
nhai join advisor jobs

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள கூட்டு ஆலோசகர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ. 75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

கூட்டு ஆலோசகர் : 10 காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்க தேவையான தகுதி :

விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும், அதோடு 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

65-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 75,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.nhai.org என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/wp-content/uploads/2020/02/nhai-apply-online-for-10-joint-advisor-plantation-posts-advt-details-7b22f9.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2020

From around the web