தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 75 திட்ட உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், காலியாக இருக்கும் திட்ட உதவியாளர் பணியினை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : திட்ட உதவியாளர் – 75 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : B.Sc Biochemistry அல்லது B.Sc Chemistry அல்லது B.Sc Microbiology அல்லது B.Sc Physics வயது வரம்பு : 28
 
neeri recruitment

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 75 திட்ட உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், காலியாக இருக்கும் திட்ட உதவியாளர் பணியினை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

திட்ட உதவியாளர் – 75 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

B.Sc Biochemistry அல்லது B.Sc Chemistry அல்லது B.Sc Microbiology அல்லது B.Sc Physics

வயது வரம்பு :

28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வு உண்டு.

சம்பளம் :

ரூ. 15,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.neeri.res.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/42902145_pa_01_2020upjn-interviews/ பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மின்னஞ்சல் முகவரி : wtmd@neeri.res.in.

அல்லது

Scientist & Head,
Water Testing Laboratory,
Uttar Pradesh Jal Nigam,
6, Rana Pratap Marg,
Hazratganj, Lucknow,
Uttar Pradesh 226001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2020

From around the web