ரூ. 37,400 சம்பளத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 37,400 சம்பளத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில்  காலியாக உள்ள Chief Director Group ‘A’  பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Chief Director Group ‘A’  - 08 காலிப்பணியிடங்கள்

ncdc jobs

சம்பளம் :

ரூ. 37,400 முதல் ரூ. 67,000/- வரை மற்றும் Grade Pay ரூ. 8,700/-

தகுதி :

Central/ State Govt./ Cooperative organizations/ PSU/ Autonomous நிறுவனங்களில் பணி புரிபவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

அதிகபட்சமா 56 வயது வரை விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.ncdc.in/documents/career/5615090421CD-on-Deputation_09042021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.06.2021

From around the web