தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுக்காப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுக்காப்புத்துறை “ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்” (Integrated Child Protection Scheme) கீழ் இயங்கி வரும் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு (District Child Protection Unit) முற்றிலும் தற்காலிகமாக, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் “குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்-நிறுவனம் சாரா (Child Protection Officer-Non Institutional Care), சமூகப் பணியாளர்-I (Social Worker-I) மற்றும் உதவியாளருடனிணைந்த கணிணி தட்டச்சு செய்பவர் (Assistant – Cum – Data Entry Operator)” ஆகிய காலிப்
 
Namakkal District Jobs

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுக்காப்புத்துறை “ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்” (Integrated Child Protection Scheme) கீழ் இயங்கி வரும் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு (District Child Protection Unit) முற்றிலும் தற்காலிகமாக, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் “குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்-நிறுவனம் சாரா (Child Protection Officer-Non Institutional Care), சமூகப் பணியாளர்-I (Social Worker-I) மற்றும் உதவியாளருடனிணைந்த கணிணி தட்டச்சு செய்பவர் (Assistant – Cum – Data Entry Operator)” ஆகிய காலிப் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுக்காப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்-நிறுவனம் சாரா (Child Protection Officer-Non Institutional Care)
சமூகப் பணியாளர்-I (Social Worker-I)
உதவியாளருடனிணைந்த கணிணி தட்டச்சு செய்பவர் (Assistant – Cum – Data Entry Operator)

கல்வித் தகுதி :

10வது வகுப்பு தேர்ச்சி / பட்டப்படிப்பு

வயது வரம்பு :

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
ஓய்வு பெற்றவர் என்றால் 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம் :

ரூ. 10,000/- முதல் 21,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
78/ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில்,
மோகனூர் ரோடு,
நாமக்கல் – 637 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.02.2020 மாலை 5.00 மணிக்குள்

From around the web