நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் ரூ. 54 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் உதவியாளர் பணியிடம் சுமார் 62 காலியாக இருப்பதாகவும், காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : நகர கூட்டுறவு வங்கியில் – 27 உதவியாளர் காலிப்பணியிடங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 27 உதவியாளர் காலிப்பணியிடங்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் – 8 உதவியாளர் காலிப்பணியிடங்கள் கல்வித்
 
Namakal District Cooperative Bank Jobs

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் உதவியாளர் பணியிடம் சுமார் 62 காலியாக இருப்பதாகவும், காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் ரூ. 54 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடம் :

  • நகர கூட்டுறவு வங்கியில் – 27 உதவியாளர் காலிப்பணியிடங்கள்
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 27 உதவியாளர் காலிப்பணியிடங்கள்
  • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் – 8 உதவியாளர் காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி :

ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.01.2019 அன்றுப்படி அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம், மற்ற பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் :

  • நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் – ரூ.11,900 முதல் ரூ.32,450 வரை
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்) – ரூ.12,200 முதல் ரூ.54,000 வரை
  • கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் : ரூ.4,000 முதல் ரூ.25,000 வரை

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 250/- செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.drbnamakkal.net ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://drbnamakkal.net/recruitment/admin/images/DRB%20Assistant%20Re-Notification206080_1583503751.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2020

From around the web