ரூ. 49,000/-  சம்பளத்தில் தேசிய விண்வெளி ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 49,000/- சம்பளத்தில் தேசிய விண்வெளி ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய விண்வெளி ஆய்வகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Technical Assistant, Technical Officer & Other Post - 26 காலிப்பணியிடங்கள்

NAL Res Jobs

சம்பளம் :

ரூ. 49,000/- முதல் ரூ. 1,03,000/- வரை

கல்வித் தகுதி :

Diploma / B.E. / B.Tech. முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 28 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம் : 

பொது பிரிவினர் - ரூ. 100
SC / ST / Ex-Servicemen - கட்டணம் இல்லை

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.nal.res.in/medias/content_image/other/1819/all-india-advt-group-iii-3-2021-final-15apr2021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.05.2021

From around the web