தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
nagapattinam govt hospital job

நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், திருப்பூண்டி மற்றும் கீழ்வேளூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிகளுக்கு தொகுப்பூதியத்தில் பணியாற்றிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

மருத்துவர் - 18 காலிப்பணியிடங்கள்
செவிலியர் - 18 காலிப்பணியிடங்கள்
ஆய்வக நுட்புநர் - 05 காலிப்பணியிடங்கள்
மருத்துவமனை பணியாளர் - 22 காலிப்பணியிடங்கள்
நுண் கதிர் வீச்சாளர் - 03 காலிப்பணியிடங்கள்
மருந்தாளுநர் - 01 காலிப்பணியிடம்

nagapattinam govt hospital job

சம்பளம் :

மருத்துவர் - ரூ. 60,000/-
செவிலியர் - ரூ. 14,000/-
ஆய்வக நுட்புநர் - ரூ. 10,000/-
மருத்துவமனை பணியாளர் - ரூ. 6,500/-
நுண் கதிர் வீச்சாளர் - ரூ. 10,000/-
மருந்தாளுநர் - ரூ. 10,000/-

கல்வித் தகுதி :

மருத்துவர் - MBBS
செவிலியர் - DGNM / B.Sc. Nursing
ஆய்வக நுட்புநர் - Diploma in Medical Lab Technician
மருத்துவமனை பணியாளர் - 8th Pass
நுண் கதிர் வீச்சாளர் - Diploma in Radio Diagnosis in Technology
மருந்தாளுநர் - Diploma in Pharmacy

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://bit.ly/3yvnEtT அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

நேர்காணல் நடைபெறும் தேதி : 28.05.2021 (காலை 11.00 மணி)

From around the web