ரூ. 20,000/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திலிருந்து Dialysis Technician Grade II பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Dialysis Technician Grade II - 292 காலிப்பணியிடங்கள்

Dialysis Technician mrb job

சம்பளம் :

ரூ. 20,000/- மாத சம்பளமாக வழங்கப்படும். 

கல்வித் தகுதி :

12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மத்திய / மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் One Year Certificate Course in Dialysis Technology முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினர் 30 வயது வரையும், SC/ST/SCA/BC/BCM/MBC&DNC பிரிவினர் 58 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.mrb.tn.gov.in/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2020/DOC/Dialysis_Technician_Grade_II_Notification_06022021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2021

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளைப் பெற telegram.me/careertm என்கிற டெலிகிராம் பக்கத்தில் இணையவும்.

From around the web