ரூ. 35,400/- சம்பளத்தில் இந்திய இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
ரூ. 35,400/- சம்பளத்தில் இந்திய இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய இராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Draughtsman மற்றும் Supervisor பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Draughtsman - 52 காலிப்பணியிடங்கள்
Supervisor - 450 காலிப்பணியிடங்கள்

mes jobs

சம்பளம் :

Draughtsman - ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400/- வரை
Supervisor - ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400/- வரை

கல்வித் தகுதி :

Diploma (Architectural Assistantship) அல்லது UG / PG (Economics/ Commerce/ Statistics/ Business/ Public Administration) தேர்ச்சியோடு ஒன்று அல்லது இரண்டு வருட முனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்னப்பக் கட்டணம் : 

General பிரிவினருக்கு ரூ. 100/- செலுத்தவேண்டும்
SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.mesgovonline.com/mesdmsk/advt.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.04.2021

From around the web