ஆவின் நிறுவனத்தில் Manager காலிப் பணியிடம் அறிவிப்பு!! 
 
ஆவின் நிறுவனத்தில்  காலியாக உள்ள Manager காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
பதவி:
Manager – 1 காலிப் பணியிடம்

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு அதிகபட்சமாக 35 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Electrical & Electronics/ Electronics & Instrumentation /Electrical Instrumentation/ Electronics and
Communication/ Automobile/Mechanical Engineering போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
குறைந்தபட்சம்- ரூ. 37,700 – ரூ.1,19,500/- 

தேர்வுமுறை :
1.         எழுத்துத் தேர்வு
2.        நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
The General Manager, 
Namakkal District Co-operative Milk Producers’ Union Limited, 
Namakkal and payable at Namakkal 
என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 27.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

From around the web