8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- சம்பளத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

 
8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- சம்பளத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு


மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Chobdar - 40
Office Assistant - 310
Cook - 01
Waterman - 01
Room Boy - 04
Watchman - 03
Book Restorer - 02
Library Attendant - 06

Madras High Court Jobs

சம்பளம் :

ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி :

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 

01.07.2021 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக்கட்டணம் : 

BC / BCM / MBC & DC / UR - ரூ. 500/-
SC / SCA / ST / மாற்றுத் திறனாளிகள் - கட்டணம் இல்லை

தேர்வு முறை : 

Common Written Examination, Practical Test மற்றும் Oral Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_tam.pdf ஆகிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.04.2021

From around the web