மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

 
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணிகளுக்கு விண்ணப்பிக்க 21.04.2021 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆகவே இதுவரை இந்த மெட்ராஸ் உயர்நீதிமன்றவேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயனடையவும்.  

மேலும் விபரங்களுக்கு கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள https://www.mhc.tn.gov.in/recruitment/docs/oa_hcnot_ext.pdf அதிகாரபூர்வ அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும். 

காலிப்பணியிட விபரங்கள் : 

Chobdar (சோப்தார்) - 40 காலிப்பணியிடங்கள் 
Office Assistant (அலுவலக உதவியாளர்) - 310 காலிப்பணியிடங்கள்
Cook - 01 காலிப்பணியிடம்
Waterman - 01 காலிப்பணியிடம்
Room Boy - 04 காலிப்பணியிடங்கள் 
Watchman - 03 காலிப்பணியிடங்கள் 
Book Restorer - 02 காலிப்பணியிடங்கள் 
Library Attendant - 06 காலிப்பணியிடங்கள் 


விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2021. 

வங்கி மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடை தேதி 30.04.2021

From around the web