மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : மாவட்ட நீதிபதி : 32 காலிப்பணியிடம் கல்வித் தகுதி : சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் : எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளிகள் விண்ணப்ப கட்டணம்
 
Madras High Court District Judge Job

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

மாவட்ட நீதிபதி : 32 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி :

சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 2000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.mhc.tn.gov.in/recruitment/login விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_2_2019.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2020

From around the web