ரூ. 15,700 முதல் ரூ. 62,000/- சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 

கன்னியாகுமரி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள HVD, Technician (Refrigeration), Senior Factory Assistant ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

HVD - 01 காலிப்பணியிடம்
Technician (Refrigeration) - 01 காலிப்பணியிடம்
Senior Factory Assistant - 09 காலிப்பணியிடங்கள்

kanyakumari district aavin job

சம்பளம் :

HVD - ரூ. 19,500 முதல் 62,000/- வரை
Technician (Refrigeration) - ரூ. 19,500 முதல் 62,000/- வரை
Senior Factory Assistant - ரூ. 15,700 முதல் 50,000/- வரை

கல்வித் தகுதி :

HVD - 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், 3 வருட முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 
Technician (Refrigeration) - 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Mechanic Refrigeration & Air-Conditioner ல் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும், அல்லது Diploma in Mechanical Engineering முடித்திருக்க வேண்டும். 
Senior Factory Assistant - +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எதாவது ஒரு துறையில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

01.01.2021 அன்றைய தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமா 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக்கட்டணம் :

OC/MBC/BC பிரிவினர் ரூ. 250/- செலுத்த வேண்டும், SC/SCA/ST பிரிவினர் ரூ.100/- செலுத்த வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/documents/20142/0/Application+with+Guidelines.pdf விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://aavinmilk.com/documents/20142/0/Application+with+Guidelines.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.03.2021

From around the web