ITI படித்தோருக்கு மத்திய அரசு நிறுவனத்தில் Junior Time Keeper & Junior Technician வேலைவாய்ப்பு!!
 
SPMCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Time Keeper & Junior Technician காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Junior Time Keeper –2
Junior Technician – 2

பணி விவரம்:
SPMCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Time Keeper & Junior Technician காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது
அதிகபட்சம் 30 வயது

சம்பள விவரம்: 
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.13,040/-
அதிகபட்சம் ரூ. ரூ.30,000/-  

கல்வித்தகுதி: :
Junior Time Keeper & Junior Technician -  இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் I.T.I certificate in the Fitter/ Mechnist/ Turner/ Book Binding/ Printing/ Attendant Operator (Chemical Plant) பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Junior Time Keeper & Junior Technician – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1.  INTERVIEW

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
SECURITY PAPER MILL, HOSANGABAD - 461005
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

From around the web