இளநிலை தொழில்நுட்ப அதிகாரி வேலை

மத்திய அரசின் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணயத்தில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள்: இளநிலை தொழில்நுட்ப அதிகாரி ( Junior Technical Officer ) பிரிவில் 200 பணியிடங்கள் உள்ளன. சம்பளம்: ரூ. 20,072 வழங்கப்படும். கல்வித் தகுதி: B.E, B.Tech படித்து முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
 
இளநிலை தொழில்நுட்ப அதிகாரி வேலை

மத்திய அரசின் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணயத்தில் காலியாக உள்ள பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இளநிலை தொழில்நுட்ப அதிகாரி வேலை

காலி பணியிடங்கள்:

 இளநிலை தொழில்நுட்ப அதிகாரி ( Junior Technical Officer ) பிரிவில் 200 பணியிடங்கள் உள்ளன.

சம்பளம்:

ரூ. 20,072 வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

 B.E, B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 ஆன்லைனில் http://careers.ecil.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://careers.ecil.co.in/advt4019.php என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.10.2019

From around the web