காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப் பணியிடம் அறிவிப்பு!!

மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் தற்போது Junior Research Fellow பணியிடங்களுக்கான காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தக் காலிப் பணியிடம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடம்:

Junior Research Fellow – 1 பணி

கல்வித்தகுதி :

M.Sc - Biotech/ Biochemistry/ Plant Sciences/ Agriculture/ Genomic Sciences

மேற்கண்ட படிப்புகளில் ஒரு படிப்பினைத் தேர்ந்தெடுத்துப் படித்து அதில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், மேலும் துறை சார்ந்த முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

சம்பளம் :

அதிகபட்ச சம்பளம்-  ரூ.12,000/-

தேர்வு செயல்முறை :

  • இந்த பதவிக்கான தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.

மேலும் விண்ணப்பங்களை வரவுள்ள 25.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

From around the web