தமிழ்நாடு வனத்துறையில் Junior Research Fellow காலிப் பணியிடம் அறிவிப்பு!!

தமிழ்நாடு வனத்துறையில் Junior Research Fellow காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் பணிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

காலிப் பணியிடம் :

Junior Research Fellow – 1 காலிப் பணியிடம்

வயது வரம்பு :

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு 28 வயது வரம்பினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

1.         விண்ணப்பதாரர்கள் Master’s Degree in M V Sc in Anatomy or M.Sc in Wild life முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

இந்தப் பதவிக்கு முன் அனுபவம் குறித்த கொண்டவராக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:

குறைந்தபட்சம்- ரூ. 25,000

அதிகபட்சம்- ரூ. 30,000

தேர்வுமுறை :

1.         எழுத்து தேர்வு

2.         நேர்காணல் முறை

விண்ணப்பிக்கும் முறை :

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

Additional Principal Chief Conservator Of

Forests And Director,

Advanced Institute Of Wildlife Conservation,

Vandalur- 600048

என்ற மெயில் முகவரிக்கு கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பித்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 12.01.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web