35,000 சம்பளத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலை
 

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
35,000 சம்பளத்தில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலை

பதவி:
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR RESEARCH FELLOW  – 01 காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR RESEARCH FELLOW    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ.31,000
அதிகபட்சம்- ரூ. 35,000

கல்வித்தகுதி: :
Junior Research Fellow – கல்வித் தகுதி எனக் கொண்டால் 
ME/M.Tech/M.S -Bioengineering/Biotech/Chemical/Materials Science/Nanotech/Nano-medical/Bio Medical 
or M.Pharm 
or M.Sc - Chemistry/NanoSciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Research Fellow – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்து தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://careers.vit.ac.in/jobs/?group=JRFRECRUITMENT 
என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://careers.vit.ac.in/jobs/?group=JRFRECRUITMENT
 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
25.04.2021

From around the web