B.E படித்தோருக்கு Junior Engineer காலிப் பணியிடம் அறிவிப்பு!!
 
மத்திய அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Engineer காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Junior Engineer- 6 காலியிடங்கள்

வயது வரம்பு :
Junior Engineer- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 32 அதிகபட்சம் 35 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம் ரூ.30,000/- 
அதிகபட்சம் ரூ.37,500/- 
 
கல்வித்தகுதி: :
Junior Engineer– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Engineer - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
http://careers.campco.org/ என்ற ஆன்லைன் முகவரியின் மூலம் 22.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web