Degree தேர்ச்சி பெற்றிருந்தால் Junior Assistant Executive-1 வேலைவாய்ப்பு!!
 
மத்திய அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant Executive-1 காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant Executive-1 காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Junior Assistant Executive-1- 6 காலியிடங்கள்

வயது வரம்பு :
Junior Assistant Executive-1- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 32 அதிகபட்சம் 35 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   குறைந்தபட்சம் ரூ.28,000/- 
அதிகபட்சம் ரூ.34,500/- 
 
கல்வித்தகுதி: :
Junior Assistant Executive-1– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Assistant Executive-1 - பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
http://careers.campco.org/ என்ற ஆன்லைன் முகவரியின் மூலம் 22.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

From around the web