10-வது வகுப்பு தேர்ச்சியா? இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

 
10-வது வகுப்பு தேர்ச்சியா? இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Sailor பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Sailor - பல்வேறு காலிப்பணியிடங்கள்

Join Indian Navy Sailor Jobs

கல்வித் தகுதி :

10-வது, 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https:www.joinindiannavy.gov.in அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2021

From around the web