8 ஆம் வகுப்பு தேர்ச்சியா?  50000 சம்பளத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை!! 
 

சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 ஆம் வகுப்பு படித்தோருக்கான காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? 50000 சம்பளத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை!!

பதவி:
சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 ஆம் வகுப்பு படித்தோருக்கான காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Chobdar  – 40
Office Assistant – 310
Cook – 01
Waterman – 01
Room Boy – 04
Watchman – 03
Book Restorer – 02
Library Attendant – 06

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ.15,700
அதிகபட்சம்- ரூ. 50,000

கல்வித்தகுதி: :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

தேர்வுமுறை :
1.Common Written Examination 
2.Practical Test 
3.Oral Test

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://www.mhc.tn.gov.in/recruitment/login
என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_tam.pdf
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
21.04.2021

From around the web