சிவில் பொறியாளர்களுக்கு கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்டில் வேலை!

கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் கட்டிட பொறியாளர் பணிக்கான காலிப் பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் கட்டிட பொறியாளர் பணிக்கான காலிப் பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

நிறுவனம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்

வேலை : மத்திய அரசு வேலை

பணி : கட்டிட பொறியாளர்

கல்வித் தகுதி : பி.இ - சிவில் பொறியியல்

ஊதியம் : ரூ.47,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : 

  1.  www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் அப்ளை செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

  1. இந்த விண்ணப்பத்தினை 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : 

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  1. எஸ்சி, எஸ்.டி / பி.வி.பி.டி ஆகியோயோர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
  2. மற்றவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

From around the web