மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் 50,000 சம்பளத்தில் வேலை!
 

மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள CONSULTANT & RESEARCH ASSOCIATE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள CONSULTANT & RESEARCH ASSOCIATE  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
CONSULTANT – 1 காலியிடம்
RESEARCH ASSOCIATE   – 1 காலியிடம்

வயது வரம்பு :
CONSULTANT & RESEARCH ASSOCIATE   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம் ரூ.36,000/-  
அதிகபட்சம் ரூ.50,000/-

கல்வித்தகுதி: :
CONSULTANT & RESEARCH ASSOCIATE   – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Siddha system of Medicine இல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
CONSULTANT & RESEARCH ASSOCIATE  –பணி அனுபவம் குறித்த எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், 
எஸ்.சி.ஆர்.ஐ கட்டிடம் (தரை தளம்), 
அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், 
அரும்பாக்கம், 
சென்னை 600 106
என்ற முகவரியில் 09.04.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
 

From around the web