மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 31000 சம்பளத்தில் வேலை!
 

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 31000 சம்பளத்தில் வேலை!

பதவி:
மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PROJECT ASSOCIATE  – 01 காலியிடம்

வயது வரம்பு :
PROJECT ASSOCIATE    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 31,000

கல்வித்தகுதி: :
Project Associate – கல்வித் தகுதி எனக் கொண்டால் Polymer Science/Microbiology பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Project Associate – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்து தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
இயக்குனர் & தலைவர், 
சிப்பெட்: SARP-ARSTPS, 
டி.வி.கே. தொழிற்பேட்டை, 
கிண்டி, 
சென்னை -600032 
என்ற விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

மேலும் அறிய:
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/09-04-2021-001/Advertisement-DST.pdf
 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
25.04.2021

From around the web