தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் 56000 சம்பளத்தில் வேலை!
 

 தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் 56000 சம்பளத்தில் வேலை!

பதவி:
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
YOUNG PROFESSIONAL    – 1 காலியிடம்

வயது வரம்பு :
YOUNG PROFESSIONAL   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு ஆண்களைப் பொறுத்தவரை அதிகபட்சம்- 35 வயது வரையிலும், பெண்களைப் பொறுத்தவரையில் 40 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-       அதிகபட்சம்- ரூ.56,000/-

கல்வித்தகுதி: :
Young Professional   – கல்வித் தகுதி எனக் கொண்டால் UG - Agriculture/ Horticulture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Young Professional   – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
nrcbrecruitment@gmail.com 
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
http://nrcb.res.in/job-opportunities.php

என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 
04.05.2021

From around the web