சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.12,000 சம்பளத்துடன் வேலை!!

சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.12,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது, அதுகுறித்த அறிவிப்பினை இப்போது பார்க்கலாம்.

 

சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.12,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது, அதுகுறித்த அறிவிப்பினை இப்போது பார்க்கலாம்.

நிர்வாகம் : அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- அம்பத்தூர் வேலை: மாநில அரசு வேலை

காலிப் பணியிடம்: உதவியாளர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

  1. பட்டப்படிப்பு படித்திருத்தல் வேண்டும் (மேலும் எம். எஸ். ஆபிஸ் உட்பட அடிப்படைக் கணினி கையாளும் திறன்)

வயது வரம்பு : 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் முதல் 35 வயது வரை

மாத சம்பளம் : ரூ.12,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :

  1.  https://chennai.nic.in/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
  2. இதில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த விண்ணப்பமானது 21.09.2020 தேதி வந்துசேர வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Member Secretary ,

IMC of Govt.ITI (Women) Ambattur,

Chennai-600 098.

From around the web