தமிழக அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்!

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

வேலைவாய்ப்புகள்:

Application Programmer, Network Engineer/ Hardware Engineer, Data Base Administrator, Clerical Assistant

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://www.aukdc.edu.in/

இந்த இணைய முகவரியில் மேற்கொண்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 11.09.2020 ஆகும். ஆஃப்லைன் மோடில் விண்ணப்பிக்கக் கூடாது.

பணி விவரம்: இது தற்காலிகப் பணி என்ற முறையில் நிரப்பப் படுகிறது. இதற்கான சம்பளமானது நாள் கணக்கில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகின்றது.
  • Application Programmer – Rs.690 – Rs-736 (Per Day)
  • Network Engineer/ Hardware Engineer – Rs.627 – Rs-736 (Per Day)
  • Data Base Administrator – Rs.690 – Rs-736 (Per Day)
  • Clerical Assistant  –  Rs.434

தேர்வு முறை:

தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வி தகுதி :

B.E/B.Tech/ Any Bachelor Degree (MS Office, Tally, Accounting System)

From around the web