ரூ.44,900 ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of India) காலியாக உள்ள நீதிமன்ற உதவியாளர் (Court Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : நீதிமன்ற உதவியாளர் (Court Assistant) பிரிவில் 08 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.E Computer Science Engineering,B.Tech Information Technology படித்து முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 44900 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 18 முதல்
 
ரூ.44,900 ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of India) காலியாக உள்ள நீதிமன்ற உதவியாளர் (Court Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.44,900 ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

நீதிமன்ற உதவியாளர் (Court Assistant) பிரிவில்  08 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E Computer Science Engineering,B.Tech Information Technology படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 44900 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sci.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Register (Admin.I), Supreme Court of India, Tilak Marg, New Delhi – 110201.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://sci.gov.in/pdf/recruitment/Advt%20n%20app%20form%20tech%20post.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-10-2019 

From around the web