பிசியோதெரபிஸ்ட் படித்தவர்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை

மாநில அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (TN MRB) காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பிரிவில் 77 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.P.T Physiotherapy படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 36200 முதல் ரூ. 114800 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 57 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
 
பிசியோதெரபிஸ்ட் படித்தவர்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை

மாநில அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (TN MRB)  காலியாக உள்ள  பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிசியோதெரபிஸ்ட் படித்தவர்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை

காலிப்    பணியிடங்கள் :

பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)  பிரிவில் 77   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.P.T Physiotherapy  படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 36200 முதல் ரூ. 114800 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 350 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.mrb.tn.gov.in  என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/Physiotherapist_Gr_II_Notification_22082019.pdf?fbclid=IwAR3uwz88sLMStPft6RGouEUH3FCrlAnWSYDlUhUhHMtMxtF0qVPoF9V_pKs என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளளாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-09-2019 

From around the web