ரூ.75,000 ஊதியத்தில் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் (Junior Consultant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: இளநிலை ஆலோசகர் (Junior Consultant) பிரிவில் 10 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: MBA அல்லது ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ,70,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
 
ரூ.75,000 ஊதியத்தில் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் (Junior Consultant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.75,000 ஊதியத்தில் இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

இளநிலை ஆலோசகர் (Junior Consultant) பிரிவில் 10 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

MBA அல்லது ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ,70,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்  www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.sportsauthorityofindia.nic.in/showfile.asp?link_temp_id=7105 என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2019

From around the web