பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: கிளார்க் (Clerks) பிரிவில் 12,075 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ,14,500 முதல் ரூ.25,700 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் ஆன்லைன் மூலம்
 
பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

கிளார்க் (Clerks) பிரிவில் 12,075 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ,14,500 முதல் ரூ.25,700 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ibps.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். பின் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019   

From around the web