ரூ.50,000 ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை

ராஞ்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Site Engineer பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.50,000 வரை வழங்கப்படும். வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
 
ரூ.50,000 ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை

ராஞ்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.50,000 ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Site Engineer பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nhai.org  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

National Highways Authority of India. Project Inplementation Unit-Ranchi, C-168, Road No:4, Ashok Nagar, Ranchi – 834 002. Jharkhand.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhai.gov.in/writereaddata/Portal/JobPost/2220/1_Documents_of_Site_Engineer.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.09.2019

From around the web