ரூ.34,000 ஊதியத்தில் நபார்டு வங்கியில் வேலை

நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Development Assistant பிரிவில் 82 பணியிடங்களும், Development Assistant (Hindi) பிரிவில் 09 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகக் கொண்டு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.14,650
 
ரூ.34,000 ஊதியத்தில் நபார்டு வங்கியில் வேலை

நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.34,000 ஊதியத்தில் நபார்டு வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Development Assistant  பிரிவில்  82  பணியிடங்களும்,  Development Assistant (Hindi) பிரிவில் 09 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகக் கொண்டு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

 மாதம் ரூ.14,650  முதல் ரூ. 34,900  வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.450. எM்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.50 மட்டும் செலுத்தினால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nabard.org  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  பின்  பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1409191823Final%20Advertisement%20DA%20-%202019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2019

From around the web