டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் இன்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்டில் (ICSIL) காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : இளநிலை பொறியாளர் (Junior Engineer) பிரிவில் 41 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: டிப்ளமோவில் சம்பந்தப்பட்ட துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 25000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல்
 
டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் இன்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்டில்  (ICSIL) காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்டெலிஜெண்ட் கம்யூனிகேசன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

இளநிலை பொறியாளர் (Junior Engineer) பிரிவில் 41   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

டிப்ளமோவில் சம்பந்தப்பட்ட துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ. 25000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல்  27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.icsil.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://icsil.in/jobs/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-10-2019 

From around the web