பட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: உதவியாளர் பிரிவில் 60 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினியிலும் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும்
 
பட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவியாளர் பிரிவில் 60 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினியிலும் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றூம் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.drbvellore.net என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.drbvellore.net/recruitment/admin/images/Vellore_DRB_Advertisement%20%20UCCS_PACS124688_1567691798.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2019

      எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2019

From around the web