ரூ.25,000 ஊதியத்தில் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில்(BECIL) காலியாக உள்ள பராமரிப்பாளர் (Maintainer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : பராமரிப்பாளர் (Maintainer) பிரிவில் 42 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம்: ரூ. 25,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்
 

மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில்(BECIL) காலியாக உள்ள பராமரிப்பாளர் (Maintainer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.25,000 ஊதியத்தில் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

பராமரிப்பாளர் (Maintainer)  பிரிவில் 42 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

ரூ. 25,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.becil.com  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

      Deputy General Manager (HR), BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida201307 (U.P).

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.becil.com/uploads/vacancy/Rail26aug19pdf-bec871ec7d43768dd61c312fe292324f.pdf?fbclid=IwAR3utVsK5hRuFJaqX9-fi8zpMo99uCOQ_g_ojzT4xCqYbBAQWxmnPIUL3z8 என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-09-2019 

From around the web