பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: எழுத்தர் உதவியாளர் பிரிவில் 03 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஓர் துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து
 

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

எழுத்தர் உதவியாளர் பிரிவில் 03 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஓர் துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.annauniv.edu  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director Centre for Technology Development and Transfer, Anna University, Chennai – 600025.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.annauniv.edu/pdf/CTDT_recruitment.pdf?fbclid=IwAR23SOVUWyW8T15FYi80E_Gsbiux7vZJILTkvOmOrarYMPynHYSviljoIkU என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.09.2019

From around the web