Diploma In Nursing படித்திருந்தால் 80,000 சம்பளத்தில் வேலை
 

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Staff Nurse காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
Diploma In Nursing படித்திருந்தால் 80,000 சம்பளத்தில் வேலை

பதவி:
மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Staff Nurse காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
STAFF NURSE  – 01 காலியிடம்

வயது வரம்பு :
STAFF NURSE    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ.21,500
அதிகபட்சம்- ரூ. 80,000

கல்வித்தகுதி: :
Staff Nurse – கல்வித் தகுதி எனக் கொண்டால் Diploma In Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Staff Nurse – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்து தேர்வு/ நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=02-APPLICATION-FORM-STAFF-NURSE-25-03-2021.pdf 
என்ற விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

மேலும் அறிய:
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=01-DETAILED-WEBSITE-ADVT-STAFF-NURSE-ENGLISH-25-03-2021.pdf
 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
24.04.2021

From around the web