தேர்வு இல்லை. Engineering படித்திருந்தால் போதும்.. 67000 சம்பளத்தில் வேலை!! 
 

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆணையத்தில் காலியாக உள்ள Technical Officer/D காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
தேர்வு இல்லை. Engineering படித்திருந்தால் போதும்.. 67000 சம்பளத்தில் வேலை!!

பதவி:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆணையத்தில் காலியாக உள்ள Technical Officer/D காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TECHNICAL OFFICER/D  – 50 காலியிடம்

வயது வரம்பு :
TECHNICAL OFFICER/D    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 67,700

கல்வித்தகுதி: :
Technical Officer/D/Civil – Bachelor of Engineering (BE) or Bachelor of Technology (B.Tech)  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Technical Officer/D/Civil – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Personal Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://npcilcareers.co.in/MainSite/default.aspx 
என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_Eng_TO_08042021_01.pdf என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
20.04.2021

From around the web