டிகிரி படிச்சிருந்தா போதும்.. ரூ. 60,000 சம்பளத்தில் வேலை!! 
 

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Young Professional (ARM) காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
டிகிரி படிச்சிருந்தா போதும்.. ரூ. 60,000 சம்பளத்தில் வேலை!!

பதவி:
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள YOUNG PROFESSIONAL (ARM) காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
YOUNG PROFESSIONAL (ARM)   – 21 காலியிடங்கள்

வயது வரம்பு :
YOUNG PROFESSIONAL (ARM)     - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ. 40,000
அதிகபட்சம்- ரூ. 60,000

கல்வித்தகுதி: :
YOUNG PROFESSIONAL (ARM)     – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
YOUNG PROFESSIONAL (ARM)    – Diploma in Sports சர்டிபிகேட் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. Academic Background/ Interview

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் விண்ணப்பங்களை
https://sportsauthorityofindia.nic.in/ 
என்ற இணைய முகவரியில் 16.04.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=15443 என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

From around the web