தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் SRF & Technical Assistant பணிகளுக்கான காலிப் பணியிடம்!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தற்போது SRF & Technical Assistant பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப் பணியிடங்கள் :

SRF & Technical Assistant - 06 காலியிடங்கள்

கல்வித் தகுதி :

•           Senior Research Fellow – PG/UG (Farm University)

•           Technical Assistant – Diploma (Agriculture)

•           Senior Research Fellow – M.Sc (Agriculture/ Horticulture)

மேற்கண்ட படிப்புகளில் டிகிரியினை முடித்தல் வேண்டும்.

சம்பளம்:

•           Senior Research Fellow/Technical Assistant/ Senior Research Fellow – குறைந்தபட்சம் ரூ.16,000; அதிகபட்சம் ரூ.35,000

தேர்வு செயல்முறை :

நேர்காணல் முறை

•           Interview தேதி – 24.09.2020

விண்ணப்பிக்கும் முறை :

24.09.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

முகவரி

Tamil Nadu Agricultural University,

Lawley Road,

Coimbatore-641003.

From around the web