8ஆம் வகுப்பு படித்தவரா? வங்கியில் 20000 சம்பளத்தில் வேலை!

பேங்க் ஆஃப் இந்தியா Office Assistant, Attendant மற்றும் Watchman பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
8ஆம் வகுப்பு படித்தவரா? வங்கியில் 20000 சம்பளத்தில் வேலை!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Office Assistant, Attendant மற்றும் Watchman  காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Office Assistant, Attendant மற்றும் Watchman  காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Office Assistant, 
Attendant, 
Watchman – 26 காலியிடம்

வயது வரம்பு :
Office Assistant, Attendant மற்றும் Watchman - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 65

சம்பள விவரம்: 
சம்பளம் – 
குறைந்தபட்சம்- ரூ.8,000/-
அதிகபட்சம்- ரூ.20,000/-

கல்வித்தகுதி: :
Office Assistant, Attendant மற்றும் Watchman – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது 8 ஆம் வகுப்பு/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Office Assistant, Attendant மற்றும் Watchman –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. 

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு
நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
04.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

The Zonal Manager,
Bank of india,
Agra Zonal Office,
1st floor, LIC Building,
Sanjay Palace,
Agra- 282002
 

From around the web