PG/ PhD முடித்தவரா? 55 ஆயிரம் சம்பளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Project Fellow   – 01 காலியிடம்

வயது வரம்பு :
Project Fellow   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 40 ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-  குறைந்தபட்சம் ரூ.18,000/- 
             அதிகபட்சம் ரூ.55,000/- 
கல்வித்தகுதி: :
Project Fellow   – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது PG/ PhD- Anatomy/ Neuroscience பாடப்பிரிவில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Project Fellow  –பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்துடன்
பேராசிரியர் & HOD, 
உடற்கூறியல் துறை, 
மெட்ராஸ் பல்கலைக்கழகம், 
டாக்டர் அர்கோட் லட்சுமணசாமி முதலியார் 
பி.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் அடிப்படை மருத்துவ அறிவியல், 
தரமணி, 
சென்னை -600113 
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை 08.04.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் அறிய:
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/biomedical-applications_20210401120335_99654.pdf  என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

From around the web