ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!!
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள  RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION - 15 காலியிடங்கள்

வயது வரம்பு :
RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சமாக 63 ஆக இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்-   அதிகபட்சம்- ரூ.30,000/-

கல்வித்தகுதி: :
RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களாக இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்: 
RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION – பணி அனுபவமாக 31.12.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வுமுறை :
1. நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 
THE DEPUTY GENERAL MANAGER Indian Overseas Bank
Compliance Department Central Office
5th Floor, Annexe Building
763, Anna Salai
Chennai – 600 002.
என்ற முகவரிக்கு 25.03.2021 ஆம் அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web