M.E. / M.Tech படித்திருந்தால் 54,000 சம்பளத்தில் DRDO நிறுவனத்தில் வேலை!
 

DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
M.E. / M.Tech படித்திருந்தால் 54,000 சம்பளத்தில் DRDO நிறுவனத்தில் வேலை!

பதவி:
DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR RESEARCH FELLOW  – 09 காலியிடம்

வயது வரம்பு :
JUNIOR RESEARCH FELLOW    - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது ஆகும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 54,000

கல்வித்தகுதி: :
Junior Research Fellow – M.E. / M.Tech in Electronics & Communication Engineering, Computer Science Engineering, Mechanical Engineering, Electrical & Electronics Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 
Junior Research Fellow – பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
1. Personal Interview 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
https://rac.gov.in./index.php?lang=en&id=0 
என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிய:
https://rac.gov.in/download/advt_ade_jrfra_2021.pdf  
என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
20.04.2021

From around the web