B.E./ B.Tech படித்திருப்போருக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
 

ஆதார் துறையில் காலியாக உள்ள TECHNICAL ANALYST காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
B.E./ B.Tech படித்திருப்போருக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

பதவி:
ஆதார் துறையில் காலியாக உள்ள TECHNICAL ANALYST  காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TECHNICAL ANALYST   – பல்வேறு காலியிடங்கள்

வயது வரம்பு :
TECHNICAL ANALYST   - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்து எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- சம்பள விவரம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. 

கல்வித்தகுதி: :
TECHNICAL ANALYST   – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA பாடப்பிரிவில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
TECHNICAL ANALYST  –பணி அனுபவம் என்று கொள்ளும்போது Patch management, Configuration Management பிரிவுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
http://careers.nisg.org/job-listings-technical-analyst-is-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-5-to-10-years-190321004805 
என்ற இணைய முகவரியில் 08.04.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

From around the web